Sports
இரு புதிய தலைவர்கள் இன்று பலபரீட்சை

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (18) மாலை 3 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இன்றைய போட்டியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கையணிணின் புதியத் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.
ரகர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இலங்கையணி வீரர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இம்மாதம் 13 ஆம் திகதி இந்தத் தொடரை ஆரம்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.