Connect with us

Sports

இலங்கையணி,இந்திய அணியிடம் போராடி தோற்றது

Published

on

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் முடிவடைந்த 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டக்களால் வெற்றிப் பெற்றுது.

இந்த வெற்றியை அடுத்தே இந்திய அணி தொடரை வென்றது..