Connect with us

Sports

தோல்வியில் இருந்து மீண்ட இலங்கை நிம்மதியடைந்தது

Published

on

இந்திய அணிக்கு எதிரான ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

ஏற்கனவே இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தாலும் இன்றைய வெற்றி இலங்கையணிக்கு ஆறுதலாகவும் நிம்மதியாகவும் அமைந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ..தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் (25) இடம்பெறவுள்ளது.