Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையின் ஏமாற்றம் தொடர்கின்றது

Published

on

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றள்ளது.

இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (20) இடம்பெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *