Connect with us

Sports

இலங்கை – இந்திய 2 ஆவது மோதல் இன்று

Published

on

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றுள்ளது.

வருடத்தில் இதுவரை இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்றுள்ள 10 ஒருநாள் போட்டிகளில் 9 போட்டிகளில் இலங்கையணி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *