Connect with us

Uncategorized

இந்திய அணி முதல் T20 யில் வெற்றி

Published

on

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இரண்டாவது T20 எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *