இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான T20 போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது. இதேவேளை, இன்றைய (14) போட்டியில் பங்கேற்கும் இலங்கையணியில் பல மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரு அணிகளுக்கும்...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இலங்கையணி வெற்றி கொண்டுள்ளது. இன்று இடம்பெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கையணி 78 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமையவே ஒரு...
இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி பிற்பகல் 2.30க்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தலா ஒரு...
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 38 வயதான டேல் ஸ்டெய்ன், டெஸ்ட் போட்டிகளில் 430 விக்கெட்டுகளையும், ஒருநாள் சர்வதேச போட்டிகளில்...
தென்னாபிரிக்காவுக்குகாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அணியின் தலைவராக தசுன் ஷானக மற்றும் உப தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளனர். 01....
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்று (26) அதிகாலை 2.15 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளது. இவ்வாறு வருகைத்தந்தவர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் மற்றும் 3...
T20 உலக கிண்ண போட்டிகளுக்கான முதலாம் சுற்று போட்டி அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி நமிபியா அணியை இலங்கையணி எதிர்த்தாடவுள்ளது. முதற் கட்ட சுற்று போட்டிகள் ஒக்டோபர் மாதம்...
2028 ஆம் ஆண்டு லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டையும் இணைப்பது தமது நோக்கம் என ICC தெரிவித்துள்ளது. அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டிகளிலும் கிரிக்கெட் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.
T20 உலகக் கிண்ண தொடருக்கு தயாராகும் நோக்குடன் விசேட கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அதேபோல் எதிர்வரும் தென்னாபிரிக்க தொடருக்கான ஆயத்தமாகும் வகையிலும் இந்த தொடர் நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டித் தொடரை கைப்பற்றியமைக்காக இவ்வாறு சன்மானம் வழங்கப்படவுள்ளது.