Connect with us

Sports

2028 ஓலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறும் வாய்ப்பு?

Published

on

2028 ஆம் ஆண்டு லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டையும் இணைப்பது தமது நோக்கம் என ICC தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டிகளிலும் கிரிக்கெட் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.