இலங்கையணின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓயய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சிற்கு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் தலைவராக அரவிந்த த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரொஷான் மஹனாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியவர்கள்...
இலங்கை அணியின் முன்னாள் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது. லொக்குஹெட்டிகே கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ICC யால் குற்றவாளியாக...
இலங்கை கிரிக்கெட் வீரர் அகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என சர்வதேச...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இலங்கை அணி முதல் இனிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது இந்த போட்டி தென்னாபிரிக்காவின் ஜொஹானஸ்பேக்கில் இடம்பெறுகின்றது. இதேவேளை, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று மத்தள சர்வதேச விமான...
தென்னாபிரிக்க அணியுடன் நாளை (03) இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர்கள் ஐவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனஜ்ய டி சில்வாவுக்கு இரண்டு வார கால ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும் சுரங்க...
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில்...
கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்ல் தலைசிறந்த வீரராக இந்திய அணித் தலைவர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் யார் என்பதை இன்று...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இலங்கை சகல விக்கெட்டுகளையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் சந்திமால் 85 ஓட்டங்களை பெற்றதுடன் காயமடைந்த தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களையும்,...