இந்திய – நியூசிலாந்து அணிகளுக்க இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. இரண்டாவது டெஸ் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி மும்பையில் இடம்பெறவுள்ளது.
இலங்கை மகளீர் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆறு பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் அணியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவர்களை சிம்பாபேயில் இருந்து விரைவில் அழைத்துவர நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
புதுவகை கொரோனா வைரஸ் பரவலால், தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளன.
இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியின் தகுதிச் காண் சுற்று போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி சிம்பாப்வேயின் ஹராரேயில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆப்பிரிக்க பிராந்தியத்தில் தோன்றிய...
தென்னாபிரிக்காவில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நெதர்லாந்து – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படவுள்ளது. எனினும் இது குறித்த இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படாத நிலையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள்...
2026 ஆம் ஆண்டு T20 உலக கிண்ண போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிpக்கப்படுகின்றது. இந்தியாவுடன் இணைந்து இலங்கை இந்த தொடரை நடத்தவுள்ளதாகICC தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு T20 உலகக்...
7 ஆவது T20 உலகக் கிண்ண இறுதி போட்டியில் இன்று டுபாயில் இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ளது. இதில் நியூசிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 12 கோடியும்,...
T20 உலக கிண்ண தொடரில் இருந்து இந்தியா வெற்றியுடன் வெளியேறியது. நேற்றைய கடைசி லீக் போட்டியில் நமீபியா அணியை இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஆறுதலாக அமைந்தது....
T20 உலகக் கிண்ண தொடரின் இரண்டு சுப்பர் 12 போட்டிகள் இன்று (07) நடைபெறவுள்ளன. மாலை 3.30 க்கு அபுதாபியில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால்...
T20 உலகக் கிண்ண தொடரின்; நேற்றைய சுப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசததில் வீழ்த்தினாலும், தென்னாபிரிக்கா அணிக்கு அரையிறுதி வாய்ப்பை பெற முடியவில்லை. இதேவேளை T20 உலக கிண்ண குரூப் 1...