Sports
ஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
38 வயதான டேல் ஸ்டெய்ன், டெஸ்ட் போட்டிகளில் 430 விக்கெட்டுகளையும், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 196 விக்கெட்டுகளையும், T20 போட்டிகளில் 263 விக்கெட்டுகளையும் டேல் ஸ்டெய்ன் பெற்றுள்ளார்.
Continue Reading