உள்நாட்டு செய்தி
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்று (26) அதிகாலை 2.15 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளது.
இவ்வாறு வருகைத்தந்தவர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் நடைபெறவுள்ளன.
அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் செப்டேம்பர் 2 ஆம் திகதி ஆர்.பிரேமதாச மைதானத்தில்இடம்பெறவுள்ளது.