பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையணி டக்வத் லூயிஸ் விதிமுறைப்படி 103 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஸ்...
இலங்கையணி கிரிக்கெட் அணி வீரர்கள் பங்களாதேஸ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார். இலங்கை அணி இன்று (16) அதிகாலை 4.15 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பங்களாதேஸ் நோக்கி...
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இலங்கை அணியின் புதுமுக வீரராக களமிறங்கிய சுழல் பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக...
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையணி தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. அதற்கமைய இலங்கையணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 6...
இலங்கையணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு 8 வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்துள்ளது. அவர் இடைக்கால தடையை எதிர்கொண்ட 2019 ஏப்ரல் 3 ஆம் திகதியிலிருந்து இந்த...
சிம்பாவே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், வேகப்பந்துவீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக், 8 ஆண்டுகள் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாடவும் தடை விதித்து ICC உத்தரவிட்டுள்ளது. ICC விதிமுறைகளுக்கு மாறாக இலஞ்சம் பெறுதல், மேட்ச் பிக்ஸிங் ...
T20 கிரிக்கெட் தொடருக்கான பந்துவீச்சாளர்கள் பட்டடியலை ICC வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையணியின் லக்ஸான் சந்தகென் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் முதல் 10 வீரர்களுக்குள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் முறையே 9 ஆம் 10 ஆம் இடங்களை...
வீதி பாதுகாப்பு வோல்ட் சீரிஸ் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை 14 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய லெஜண்ட்ஸ் அணி சம்பியனாகியுள்ளது. இந்தியாவின் ராஜ்பூரில் நேற்று (21) இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில்...
தென்னாபிரிக்க லெஜண்ட் அணிக்கு எதிரான நேற்றைய (19) இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக நாளை (21) மும்பையில் இடம்பெறும் வீதி பாதுகாப்பு...