Connect with us

Sports

ICC யின் முக்கிய அறிவிப்பு

Published

on

T20 உலக கிண்ண போட்டிகளுக்கான முதலாம் சுற்று போட்டி அட்டவணை வெளியிட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி நமிபியா அணியை இலங்கையணி எதிர்த்தாடவுள்ளது.

முதற் கட்ட சுற்று போட்டிகள் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ன .