LPL தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கலோம்போ கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படவுள்ளது. கலோம்போ கிங்ஸ் அணிக்கு எஜ்ஜலோ மெத்திவ்ஸ் தலைவராக செயற்படவுள்ள நிலையில் அந்த அணியை எதிர்த்து ஆடவுள்ள...
ரியர் அட்மிரல் சரத் வீரசேகர – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஸ – அரச பாதுகாப்பு உள்விவகாரம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர்
நாட்டில் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிழக்கு அடலுகம , எபிடமுல்ல மற்றும் கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர்...
கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.11 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் இன்று மீள திறக்கப்படவுள்ளன. இன்று தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்காக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மூன்றாம் தவணை...
விமல் வீரவங்ச ஒரு முட்டாள் துரோகி, எனவும் அவரின் தலைக்குள் ஒன்றும் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். விமல் அமைச்சராக இருக்கும் ஆட்சியல் தான் ஒரு முட்டாளாக இருப்பதை எண்ணி பெருமை...
பெசில் ராஜபக்ஸ சட்டத்திற்கு உட்பட்டே வில்பத்து பகுதியில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றியதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “பெசில் ராஜபக்ஸ சட்டத்திற்கு உட்பட்டே இடம்பெயர்ந்தவர்களை வில்பத்து பகுதியில் மீள்குடியேற்றினார். பதியூதின் இன்னும் பல விடயங்கள் வெளிவந்த வண்ணம்...