மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்வடைந்துள்ளது.
புதிய தொற்றாளர்கள் – 376மொத்தம் – 35,763குணமடைந்தோர் – 27,061சிகிச்சையில் – 8,542 -இராணுவத் தளபதி-
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம்...
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று (18) முதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது.
நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் – 650மொத்தம் – 35,387மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 31,720சிகிச்சையில் – 8,874 பேர்இதுவரை குணமடைந்தோர் – 26,353
உலகில் கொரோனாவால் 7 கோடியே 46 இலட்சத்து ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 இலட்சத்து 56 ஆயிரத்து 623 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 24 இலட்சத்து 39 ஆயிரத்து 974 பேர்...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் எதிர்வரும் நாட்களில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித்த அளுத்கே கொழும்பில்...
மேலும் 312 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,049 ஆக உயர்வடைந்துள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். “யாழில்...