நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,375 ஆக உயர்ந்துள்ளது. சற்று முன்னர் மேலும் 300 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதற்கமையவே மேற்படி எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...
பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் பிறந்து இருபது நாட்களே ஆன சிசுவொன்று கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் சற்றுமுன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டின் மின் உற்பத்தியில் மற்றொரு வரலாற்று மைல்கல்லாக ´தம்பபவனி´ காற்றாலை மின் நிலையம் தேசிய கட்டமைப்பில்...
O/L பரீட்சைகள் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 திகதி நடைபெறவுள்ளன.
புரெவி சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நகர்ந்து மன்னார் ஊடாக இன்று அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூறாவளி நாட்டை ஊடறுத்துச் செல்லும் என்பதால் நாட்டில் மினி சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல...
சிறைச்சாலைகள் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தற்போதைய சூழலில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையை (O/L) நடத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் நேற்று (29) இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்தி தேவையான பரிந்துரைகளை முன்வைக்க ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் 70 க்கும் அதிகமானோர் காயமடைந்து றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால் இந்த உத்தரவு...