மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் தோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்றியில் வெற்றிப்பெற்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் களத்தடுப்பில்...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் இன்று (12) மதியம் மடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பலியாகியுள்ளார். யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியானவர்...
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அண்டோனியா குட்டரேஸ் தெரிவிக்கும்...
படகு மூலம் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்ட 24 இலங்கையர்களை புத்தளம் ,கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை மட்டக்களப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதுடன் இவர்களில்...
நுவரெலியா – ராகலை தோட்ட இரண்டாம் பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 குடியிருப்புகள் சேதமாகியதுடன் 54 பேர் நிர்கதிக்குள்ளானதாக பொலிஸார் தெரிவின்றனர். தோட்ட ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் விலகியுள்ளார். அவர் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. தனது...
அம்மை உமையவளுக்கு நவராத்திரி. அப்பன் சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். அம்பிகைக்கு நவராத்திரி… ஆலகாலவிஷம் உண்ட ஈசனுக்கு ஒரே ராத்திரி… அதுவே சிவராத்திரி என்பார்கள். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி...
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றிரவு (10) நோத் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமிமலை, ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை இன்று (10) பிணையில் செல்வதற்கு அட்டன் மாவட்ட நீதிமன்றத்தின் நீதவான் அனுமதி வழங்கினார். ஓல்டன் தோட்ட முகாமைத்துவத்துக்கும், தொழிலாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து, 8 தொழிலாளர்கள் பொலிஸாரால் கைது...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள்,...