இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.
ஜெனீவா பிரேரணை தொடர்பில் மற்றைய இஸ்லாமிய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காகவே பிரதம மந்திரி பங்களாதேஸ் சென்றுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வவுனியா குளம்...
தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் தனியார் பேரூந்தும் புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (22)...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. 30/1 பிரேரணையில் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக மறுசீரமைப்பு பொறுப்புக்கூறல் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்...
வீதி பாதுகாப்பு வோல்ட் சீரிஸ் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை 14 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய லெஜண்ட்ஸ் அணி சம்பியனாகியுள்ளது. இந்தியாவின் ராஜ்பூரில் நேற்று (21) இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில்...
பசறை வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பேருந்தின் சாரதியும், பாரவூர்தியின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்றைய தினம் பதுளை பதில் நீதவான்...
80 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்துடன் பெல்மடுல்ல பகுதியில் வைத்து பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது முரணான தகவல்களை வழங்கியதை அடுத்தே...
அலட்சியமாக பஸ் வண்டிகளை செலுத்தி பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாரதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்களை கொண்ட T20 தொடரையும் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. T20 தொடரின் ஐந்தாவது போட்டி நேற்றிரவு (20) அஹதாபாத்தில் நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி...
பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேரின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன. இதன்படி உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு… ராமன் நாகரத்தினம் மீதும்பிட்டிய, ஜயதுன் பேபி...