Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு முடிவு

Published

on

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (06) காலை 7 மணி முதல் இடம்பெற்ற வாக்குப்பதிவு இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.

இதன்படி மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாலை 6 மணி முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.