Sports
அனுபவம் இன்மையே தோல்விக்கு காரணம்: இலங்கையணி தலைவர்

வீரர்களுக்கு போதிய அனுபவம் இன்மையே T20 உலகக் கிண்ண தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடிய வில்லை என நாடு திரும்பிய இலங்கையணி தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று (06) டுபாயிலிருந்து நாடு திரும்பின ர் .
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இலங்கையணி தலைவர் இதனை தெரிவித்தார்
Continue Reading