Connect with us

உலகம்

ஒமைக்ரோன்: இந்தியாவில் முதல் மரணம்

Published

on

ஒமைக்ரோன் வைரஸ் தொற்றால் இந்தியாவில் முதல் மரணம் பதிவாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் பகுதியில் இவ்வாறு ஒமைக்ரோன் தொற்றால் ஒருவர் மரணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

73 வயதான ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.