Connect with us

உலகம்

கொரோனா பாதிப்பு 29.54 கோடியாக உயர்வு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 39 லட்சத்து 26 ஆயிரத்து 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 421 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 54 லட்சத்து 72 ஆயிரத்து 868 பேர் உயிரிழந்துள்ளனர்.