Connect with us

உலகம்

கஸகஸ்தானில் அவசர கால நிலை

Published

on

கஸகஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வலுப்பெற்றமையால் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது .

கசகஸ்தான் ஜனாதிபதி KassymJomart Tokayev – இனால் இரு வாரங்களுக்கு அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது .

மத்திய ஆசிய நாடான கஸகஸ்தானின் பெரிய நகரான அல்மட்டி மற்றும் மேற்கு மங்கஸ்தாவு மாகாணத்தில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றிருந்தன.