இந்தியா முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மறைந்த பாடகி லதா மங்கேஸ்கரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவுள்ளது....
கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. கரோனா தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ல் லதா மங்கேஷ்கர்...
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.35 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 57.51 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 31.26 கோடி பேர் குணமடந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 7.76 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு...
உலக அளவில் 39.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 57.42 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 31.01 கோடி பேர் குணமடந்துள்ளனர்.
ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று சீனாவுக்கு சென்று அந்த நாட்டு ஜனாதிபதி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் பிரச்சினை, கொரோனோ தொற்று உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 கோடியே 50 லட்சத்து 14 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 142 பேர் சிகிச்சை...
உக்ரைனுடனான போருக்கு அமெரிக்கா தம்மை தள்ள முயற்சிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றஞ்சுமத்தியுள்ளார். ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதிப்பதற்காக மோதலை ஒரு காரணியாக பயன்படுத்துவதே அமெரிக்காவின் இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வரும் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் நிதியாண்டுகளுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் இன்று இந்திய பாராளுமன்ற மக்களவையில்...
உக்ரைன் நெருக்கடி தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதுவர்களிடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன. உக்ரைன் எல்லையில் 100,000 இற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதன் பின்புலத்தில் பாதுகாப்பு பேரவையில் விசேட...
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தான் நலமாக இருப்பதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா சுகதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பணியை ஒன்லைன் வாயிலாக தொடர இருப்பதாகவும் அனைவரும் தடுப்பூசி ...