உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 03 லட்சத்து 20 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 414 பேர் சிகிச்சை...
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். அந்த நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் இதனை அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப்...
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.58 கோடியாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 57.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 31.47 கோடி பேர் குணமடந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 50,561 பேருக்கு கொரோனா...
மும்பை சிவாஜி பூங்காவில் பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல், ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு...
இந்தியா முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மறைந்த பாடகி லதா மங்கேஸ்கரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவுள்ளது....
கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. கரோனா தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ல் லதா மங்கேஷ்கர்...
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.35 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 57.51 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 31.26 கோடி பேர் குணமடந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 7.76 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு...
உலக அளவில் 39.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 57.42 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 31.01 கோடி பேர் குணமடந்துள்ளனர்.
ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று சீனாவுக்கு சென்று அந்த நாட்டு ஜனாதிபதி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் பிரச்சினை, கொரோனோ தொற்று உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 கோடியே 50 லட்சத்து 14 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 142 பேர் சிகிச்சை...