Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 கோடியே 50 லட்சத்து 14 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 30 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரத்து 847 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 57 லட்சத்து 17 ஆயிரத்து 50 பேர் உயிரிழந்துள்ளனர்.