உக்ரைனுடனான போருக்கு அமெரிக்கா தம்மை தள்ள முயற்சிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றஞ்சுமத்தியுள்ளார். ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதிப்பதற்காக மோதலை ஒரு காரணியாக பயன்படுத்துவதே அமெரிக்காவின் இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வரும் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் நிதியாண்டுகளுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் இன்று இந்திய பாராளுமன்ற மக்களவையில்...
உக்ரைன் நெருக்கடி தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதுவர்களிடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன. உக்ரைன் எல்லையில் 100,000 இற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதன் பின்புலத்தில் பாதுகாப்பு பேரவையில் விசேட...
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தான் நலமாக இருப்பதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா சுகதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பணியை ஒன்லைன் வாயிலாக தொடர இருப்பதாகவும் அனைவரும் தடுப்பூசி ...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 கோடியே 50 லட்சத்து 55 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 31 லட்சத்து 14 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை...
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37.30 கோடியாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.76 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29.46- கோடியாக அதிகரித்துள்ளது. ...
இங்கிலாந்தில் கொரோனா பரவலும், ஒமைக்ரோன் பரவலும் குறைந்துள்ளதால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் சிலவற்றை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முக கவசம் இனி அணியத் தேவையில்லை என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். எனினும்ட லண்டன் மேயர்...
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,28,59,116 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,44,733 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,67,30,028 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் புதிதாக 5,26,061 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,757...
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,89,26,712 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,33,138 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,44,49,306 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் புதிதாக 3,83,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 கோடியே 47 லட்சத்து 14 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 74 லட்சத்து 63 ஆயிரத்து 461 பேர் சிகிச்சை...