உலகில் கொரோனாவால் 10 கோடியே 38 லட்சத்து 79ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 இலட்சத்து 46 ஆயிரத்து 215 பேர் பலியாகினர். 7 கோடியே 55 இலட்சத்து 88 ஆயிரத்து 335 பேர் மீண்டனர்....
மியான்மரில் இராணுவ புரட்சி ஏற்பட்டு ஆங் சான் சூகி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மியான்மாரில் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 தொகுதிகளுக்கு அந்த நாட்டின் தலைவர்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.25 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.47 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.27 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.42 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.60 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில்...
சென்னை, மெரினா கடற்கரையில், 58 கோடி ரூபாயில், பிரமாண்டமாக கட்டப்பட்ட, ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். தமிழக அரசியலில், ஆளுமை மிக்க தலைவராக வலம் வந்தவர் ஜெயலலிதா.அவர் அ.தி.மு.க., பொதுச்...
4 ஆண்டுகள் சிறை தண்டனை இன்றுடன் முடிவடைவதால் விக்டோரியா அரச வைத்தியசாலையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்படவுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்...
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக விவசாய சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் விவசாயி ஒருவர் பலியானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது,...
டெல்லி விவசாயிகள் நடத்தும் பேரணியில் ஆங்காங்கே சில வன்முறைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளள்ளன. பல இடங்களில் கண்ணீர்புகை பிரயோகம் மற்றும் தடியடி மூலம் போராட்டகாரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால்...
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர். இராணுவ...
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரது பாரியார் சகிதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிவுள்ளார்.