உலகம் முழுவதும் தற்போது 14,05,11,425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,93,99,366 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தொற்றால் இதுவரை 30 இலட்சத்து 12 ஆயிரத்து 007...
சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமாகியுள்ளார். நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர...
இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், உடல் நலக்குறைவால் இன்று (09) காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இளவரசர் பிலிப். தனது 99 வயதில் உடல் நலக்குறைவால் காலமாயியுள்ளார். வின்ஸ்டர் அரண்மனையில் வைத்து...
அமெரிக்க பாராளுமன்றம் அமைந்துள்ள கெபிட்டல் கட்டிட பாதுகாப்பு அதிகாரிகளை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கெபிட்டல் பொலிஸார் அந்த நபரை சுட்டுக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தாக்குதலுக்கு கண்டனம்...
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்தார். அதற்கான பணிகளையும் செயல்படுத்தி வருகிறார். அமெரிக்காவில் பைசர் , மாடர்னா மற்றும் ஜோன்சன்...
மியன்மார் பாதுகாப்பு படையினரால் சுமார் 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துபபாக்கிச் சூடு மேற்கொண்டே இவ்வாறு கொலை செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. வருடாந்த இராணுவ தினம்...
ஐஸ்லாந்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாகத் ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடித்து தீக் குழம்பை உமிழ்ந்து வருகிறது. நாட்டின் தெற்மேற்கு பகுதியில் இந்த எரிமலை உள்ளதுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே வெடிக்க...
அமெரிக்காவின் கொலராடோவில் துப்பாக்கிதாரி மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலமாக போல்டர் பகுதியில் உள்ள சந்தையொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில்...
பாகிஸ்தான், பங்களாங்கதேஷ், சாட் ( Chad)மற்றும் மியான்மர் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவுதி அரேபிய ஆண்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது., இந்த 4 நாடுகளின்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் இம்ரான் கான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொரோனா...