அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக்...
இந்தியாவில் மொத்தம் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 க்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் காணொலி காட்சி வாயிலாக தடுப்பூசி போடப்படும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். பிறகு...
உலகம் முழுவதும் 9 கோடியே 42 இலட்சத்து 45 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 49 இலட்சத்து 30 ஆயிரத்து 249 பேர்...
உலகில் கொரோனாவால் 9 கோடியே 13 இலட்சத்து 15 ஆயிரத்து 062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 இலட்சத்து 52 ஆயிரத்து 879 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 6 கோடியே 52 இலட்சத்து 87 ஆயிரத்து...
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகளில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளதால் அவை இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. லாங்கங்-லகி தீவுகளுக்கு இடையே உள்ள பகுதியில் கடலுக்கு அடியே 20 மீட்டர் ஆழத்தில் கருப்பு பெட்டி கிடக்கிறது. அந்த...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.44 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19.33 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏனைய சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட யூடியூப் நிறுவனமும் டிரம்புக்கு தடை விதித்துள்ளது. எனினும்...
உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பிசாசோவை முந்தி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த சில வாரங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் இரண்டாவது இடத்தில் இருந்தார்....
உலகில் கொரோனாவால் 8 கோடியே 83 இலட்சத்து 75 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 இலட்சத்து 4 ஆயிரத்து 110 பேர் பலியாகினர். 6 கோடியே 34 இலட்சத்து 59 ஆயிரத்து 925 பேர்...
தற்போது டிரம்ப் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள முக்கிய வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பைடன் இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளார். “ஜனநாயகம் சிதைந்துவிட்டது...