இந்தியாவில் நாளாந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதம் பதிவாகியிருந்த எண்ணிக்கையை போன்று மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. நாடு முழுவதும் நேற்றைய தினம்...
கொரோனா பாதிப்பு மக்களிடையே மனிதாபிமானத்தை வெகுவாக கேள்விக்குள்ளதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையில் சிரிய மக்களுக்கு உதவும் வகையில் அந்நாடு மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் ஐநா பாதுகாப்பு பேரவையிடம் இந்தியா...
கேள்வி கேட்டதால் கோபமடைந்த தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்கள் மீது செனிடைசரை விசிறியுள்ளார். பிரதமரின் இந்த செயற்பாடு அனைவர் மத்தியிலும் கடும் கண்டனத்திற்கு உட்பட்டு வருகின்றது. 7 வருடங்களுக்கு முன்பு நடந்தபோராட்டத்தில் ஏற்பட்ட...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9.69 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளேரின் எண்ணிக்கை 12.04 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 26.64 இலட்சத்துக்கும் மேற்பட்டோர்...
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல நிறுவனங்கள் பல நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையில் ஒருசில நிறுவனங்களின் தடுப்பூசிகள் மாத்திரமே வெற்றியளித்து அவசர பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன. அவற்றில் முன்னிலையில் உள்ள தடுப்பூசி தான் அஸ்ரஸெனெக்கா....
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அண்டோனியா குட்டரேஸ் தெரிவிக்கும்...
சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இவ்வாறான ஆடைகளுக்கு தடை விதிக்கும் சுவிட்சர்லாந்து சட்டத்துக்கு அந்நாட்டு...
கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிபதிகள் குழுவில் 12 உறுப்பினர்கள் அடங்குகின்றனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரியான டெரெக்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.81 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26.21 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நஞ்சூட்டப்பட்ட குற்றச்சாட்டில் அந் நாட்டின் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் 6 அதிகாரிகள் மீது தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை அறிவித்திருந்த...