டோக்கியோவில் அவசரகால நிலை அமுலில் இருந்தாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டவாறு நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. அந்த குழுவின் பிரதித் தலைவர் ஜோன் கோட்ஸ் இதனை அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 32 இலட்சம் ரூபா பெறுமதியாக தடைச்செய்யப்பட்ட பொருட்கள் சிலவற்றை கடத்திய அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் கடற்பகுதியில் வைத்து நேற்றிரவு 11.30 அளவில் குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ஆறு இலங்கையர்கள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கண்டறியப்படாத சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்hவது டெஸ்ட் போட்டியும் வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. கடந்த 29 ஆம் திகதி மேற்கிந்தியதீவுகளின்...
கடந்த ஆட்சியில்போல் தேர்தல் இழுத்தடிக்கப்படாது. மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். தேர்தல் முறைமை குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும்.” – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க...
கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்வையிட இலங்கை ரசிகர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை எதிர்வரும் பங்களாதேஸ், இலங்கையணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இருந்து ஆரம்பமாகும் என அவர்...
பசறை – லுணுகல பிரதான வீதியில் 13 ஆம் கட்டைப் பகுதியில் லுணுகல நகரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் பலி, 32 படுகாயம்....
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் ...
அம்மை உமையவளுக்கு நவராத்திரி. அப்பன் சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். அம்பிகைக்கு நவராத்திரி… ஆலகாலவிஷம் உண்ட ஈசனுக்கு ஒரே ராத்திரி… அதுவே சிவராத்திரி என்பார்கள். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி...
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றிரவு (10) நோத் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது...