பசறை பிரதேச கோணக்கலை காவத்தை தோட்டத்தில் பெண் ஒருவருக்கும், டெமேரியா பிரிவு மீதும்பிட்டிய பகுதி ஆண் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்றுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வருகைதந்த இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 23 ஆம் திகதி...
மேலும் 406 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,045 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய (23) தொற்றாளர்கள் – 580மொத்த தொற்றாளர்கள் – 38,639மொத்த உயிரிழப்பு – 184திவுலப்பிட்டிய, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 34,960குணமடைந்தோர் – 29,882சிகிச்சையில் – 8,573 மருதனார்மடம் சந்தை கொத்தணி – 103
உயிரிழந்தவர்களின் விபரம் தங்கொட்டுவ பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன் கொழும்பு 7 இல் வசித்த 72 வயதான பெண் மொத்த எண்ணிக்கை 183 அரசாங்க தகவல் திணைக்களம்
நேற்றைய (19) தொற்றாளர்கள் – 618மொத்த தொற்றாளர்கள் – 36,667நேற்றைய உயிரிழப்பு – 06மொத்த உயிரிழப்பு – 171குணமடைந்தோர் – 27,552
நாட்டில் மேலும் 495 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 கோடியே 44 இலட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 6 இலட்சத்து 84 ஆயிரத்து 619 பேருக்கு புதிதாக...
MCC ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை ரத்துச் செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய MCC பணிப்பாளர் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
LPL தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி வெற்றிக் கொண்டுள்ளது. காலி கிலேடியேட்டஸ் அணியை ஜப்னா அணி 53 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டது.
நாட்டில் கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்துள்ளது. சற்று முன்னர் மூவர் கொவிட் தொற்றால் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 78 வயதான ஆண் ஒருவரும், 50 மற்றும் 43 வயதுகளையுடைய...