மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கடுமையான அடை மழை காரணமாக விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அறுவடை காலம் ஆரம்பித்துள்ளமையினால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மழை காரணமாக 4944 விவசாயிகளின் 13568.75...
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 85 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 3 ஆயிரத்து...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக நாளைய தினம் (11) திறக்கப்படவுள்ளது. அதன்படி, தரம் 02 முதல் தரம் 13...
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் மோதர பொலிஸ்பிரிவு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் வாழைத்தோட்டம் கிழக்கு...
மாகாண சபைகளை இரத்து செய்வவது தீயுடன் விளையாடுவற்கு ஒப்பானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். “தி ஹிந்து” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். மேலும் 2020 பொதுத்தேர்தலின் போது...
புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (27) 674 கொவிட் தொற்றாளர்கள் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,054 மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணி – 37,360 குணமடைந்தோர் எண்ணிக்கை 32,701 நேற்று பதிவான கொவிட் மரணங்கள் – 4 மொத்த...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இலங்கை சகல விக்கெட்டுகளையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் சந்திமால் 85 ஓட்டங்களை பெற்றதுடன் காயமடைந்த தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களையும்,...
கொவிட் 19 தொற்றால் 67 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர் கொழும்பு 15 முகத்துவாரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து மொத்த...
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (26) காலை பல்லவராயன் கட்ட சோலை மாதிரி கிராம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய...