அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தல் தொடர்பான அவசரகால விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், குறித்த கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின்...
தென்னாபிரிக்காவுக்குகாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அணியின் தலைவராக தசுன் ஷானக மற்றும் உப தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளனர். 01....
டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதற்கமைய, F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா கிரகெறி வாவியில் அமைந்துள்ள மிதக்கும் விருந்தகம் நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில் குறித்த மிதக்கும் விருந்தகத்தில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் அங்கு கடமையாற்றிய...
தமது சம்பள பிரச்சினை தீர்ப்பதற்காக நேற்று (23) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை என்றால் கடுமையான தொழிற்சங்க...
தீக்காயங்களுடன் சிறுமி ஹிசாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 5 ஆவது சந்தேக நபராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.14 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.92 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 44.26 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னளிலைப் பெற்றுள்ளது....
நாட்டின் 75-வது சுதந்திர தினம், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், கட்டுபாடுகளுடனும், அதே நேரத்தில் வழக்கமான உற்சாகத்தோடும் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை மூவர்ணக்கொடியேற்றி...
இவ்வருட பாதீட்டில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளிற்கு தீர்வு கட்டப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளதாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக...