நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (14) நடைபெற்ற...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஸவை நியமிப்பதற்காக அவரது பெயர் அடங்கிய ஆவணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த...
லண்டனில் ஒழுக்கயீனமாக நடந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோசன் திக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோர் தொடர்பில் விரைவில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கொழும்பில் இன்று (30) ஊடகங்களுக்கு...
இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (29) முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்டபில் ஈடுப்பட்டது. அதன்படி இலங்கையணி...
அரசுக்கு எதிரான கோஷங்களுடன் மக்கள் விடுதலை முன்னணி அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய பிரமுகர்கள் கண்டன தீப்பந்த போராட்டத்தை கல்முனை நகரில் இன்று (28) இரவு முன்னெடுத்தனர். அம்பாறையின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த...
மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ் மற்றும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிப்படவுள்ளன. இதேவேளை ,மகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளுக்கு கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயலணி இதுவரை அனுமதி...
பிரித்தானியாவின் புதிய சுகாதார அமைச்சராக முன்னாள் நிதி அமைச்சர் சஜிட் ஜாவிட் (Sajid Javid) நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வேண்டுகோளுக்கு இணங்க, தமது அரசியல் ஆலோசகர்களை பணி நீக்கம் செய்ய மறுப்பு தெரிவித்த சஜிட்...
இலங்கை அணியுடனான மூன்று போட்டிகளை கொண்ட T20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
நாட்டில் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளுக்கான அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மூவாயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் ஒன்லைன் கல்வி வசதிகள் இல்லை எனவும் கல்வி அமைச்சின்...
மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என மன்னார்...