இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத் துறை வீரர் இசுறு உதான, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தோம்புதோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45...
2021 ஆம் ஆண்டிற்காக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3...
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 1-0...
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்படுத்தி அரசாங்கம் தமிழர்களை துண்டுதுண்டாக்கிவிட்டு இப்பொழுது சிங்களவர்களை வட பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...
2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் அங்குராட்பண நிகழ்வு டோக்கியோ தேசிய விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகியுள்ளன. இதில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 204 நாடுகளைச் சேர்ந்த...
இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்க இன்றைய மூன்றவது ஒருநாள் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. உபாதை காரணமகவே அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஹசரங்க, இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்...
பிரான்ஸில் இரண்டு தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இறுக்கமான விதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் போதே இவை தகர்க்கப்பட்டுள்ளன. பிரான்ஸின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள தடுப்பூசி ஏற்றும்...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.07 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40.98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...