Connect with us

Sports

ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டவாறு நடைபெறும்

Published

on

டோக்கியோவில் அவசரகால நிலை அமுலில் இருந்தாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டவாறு நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

அந்த குழுவின் பிரதித் தலைவர் ஜோன் கோட்ஸ் இதனை அறிவித்துள்ளார்.