Uncategorized
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

கம்பஹா, படபொத, குருச சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வியாபாரி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஹவுங்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.