Connect with us

Uncategorized

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணம் சிறைச்சாலை அதிகாரிகளிடம்

Published

on

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணம் சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது

நீதி அமைச்சின் செயலாளர்  வசந்தா பெரேராவினால் இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது