Connect with us

Sports

ஆப்கானிஸ்தானை எதிர்க்கொள்ள தயார்

Published

on

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியை எதிர்க் கொள்ள தயார் என இலங்கையண வீரர்pன் பானுக்க ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையணி இன்று இறுதி கட்ட பயிற்சியில் ஈடுப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *