லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் (LPL) எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது. போட்டிகளை டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன்...
கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அந்த வகையில், 375 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது....
மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. ஆகவே விரைவில் அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகோப் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சோல்ஹைம்(Erik Solheim) இன்று(10) பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். இந்தியாவின் சென்னை நகரிலிருந்து அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான AI...
‘ஒன்றாய் எழுவோம், களுத்துறையில் ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் மஹிந்த அணி ஆரம்பித்த நடவடிக்கை நகைப்புக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் வழிப்பாடுகளில் ஈடுப்பட்ட பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக இரண்டாவது விலைமனு கோரலுக்கு அமைய 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கான முதலாவது விலைமனு கோரல் தோல்வியடைந்ததையடுத்து இந்த...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற மக்கள் கூட்டம் நேற்று களுத்துறையில் இடம்பெற்றது. களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ...
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணையை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அந்த அமர்வில் உரையாற்றிய அவர், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்த...
சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து ஜனாதிபதி Guoni Th. Johannesson நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை இலங்கை – ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரும், குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயருமான வண. பிதா கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (02) பிற்பகல் நடைபெற்றது. குருணாகல்...