Connect with us

Uncategorized

சமீரவுக்கு பதிலாக கசுன்

Published

on

இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மாந்த ச்சபமிர உலக கிண்ண போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

உபாதை காரணமாவே அவர் விலகியுள்ளார்.

துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக கசுன் ராஜிதவை இலங்கை அணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *