Connect with us

Sports

LPL தொடர்பில் SLC விடுத்த அறிவிப்பு

Published

on

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் (LPL) எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது.

போட்டிகளை டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் ஹம்பாந்தோட்டை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *