Uncategorized
யூரியா உரத்தை இறக்குமதி செய்ய 03 நிறுவனங்கள் தெரிவு
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக இரண்டாவது விலைமனு கோரலுக்கு அமைய 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கான முதலாவது விலைமனு கோரல் தோல்வியடைந்ததையடுத்து இந்த புதிய விலைமனு கோரப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.