பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி பொருளாதார...
அரச சார்பற்ற நிறுவனங்களின் (NGO) பதிவுகளை வினைத்திறனாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட மற்றும் பிராந்திய மட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு நடைமுறைகளை இலகுபடுத்தும் வகையில்...
தேசிய கொள்கை ஆணைக்குழுவை நிறுவுவதற்கு ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் உப குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தேசிய கொள்கைகளை ஒழுங்குமுறையுடன் முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படை மாதிரியை தயாரிப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் உபகுழுவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக...
ஐபிஎல் வீரர்களின் பதிவு நவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவுற்ற நிலையில் ஐபிஎல் ஏலத்தில் 23 இலங்கை வீரர்கள் பதிவு செய்யபட்டனர்!. 2022, டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறவுள்ள, டாட்டா ஐபிஎல்( TATA IPL 2023)...
திரிபோஷ உற்பத்தி மீள ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன இதனை தெரிவித்துள்ளார். மக்காச்சோளம் இருப்புக்கள் கிடைக்கப்பெற்றதன் காரணமாக திரிபோஷ உற்பத்தி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நாளொன்றுக்கு ஏறக்குறைய 60,000 திரிபோஷா பொதிகளை உற்பத்தி...
“இப்போது வடக்கிற்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம்”, என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் நேரடியாக கூறினார். வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களது, பிரதான தலைமை கட்சியான எங்கள்...
கட்டாரில் நடைபெறும் 2022 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் கட்டார் அணியை ஈக்குவாடோர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. போட்டியை நடத்தும் நாடொன்றை எதிர்நாடு உலகக் கிண்ண...
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் கட்டாரில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் இத்தாலி , அர்ஜென்டீனா, போர்த்துக்கல், பெல்ஜியம், ஸ்பெய்ன், இங்கிலாந்து உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் தொடரை நடத்தும் கட்டார் ஈக்வடோருடன் மோதவுள்ளது.தொடரின்...
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணி தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவை நேற்று (18) மாலை சந்தித்தது. கூட்டணி பிரதி தலைவர் வெ. இராதாகிருஷ்ணன்,...
2022 ஜனவரி முதல் இன்று வரை டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 54,083 ஆக அதிகரித்துள்ளதாகவும் , நாட்டில் 25 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகள், அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார...