Connect with us

Sports

T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கையணி அறிவிப்பு

Published

on

T20 உலகக் கிண்ண போட்டிக்கான உத்தியோகப்பூர்வ இலங்கையணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

5 பேரை கொண்ட அணியே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவராக தசுன் ச்சானக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

உபத் தலைவராக தனஞ்ஞய டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையணி விபரம்