Connect with us

Sports

ஓமானுக்கு எதிரான T20 தொடர் இலங்கை வசம்

Published

on

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய, ஓமானுக்கு எதிரான T20 தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.