Sports
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா?

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், தற்போது சீனாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
பெப்ரவரி 4 முதல் 20 ஆம் திகதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளமை குறிப்பிடதக்கது.
இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
Continue Reading